ஐசிசி ஒருநாள் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ரச்சின் ரவீந்திரா படைத்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை நியூசிலாந்து எதிர்கொண்டது. இதில் சிறப்பாக விளையாடி 108 ரன்கள் குவித்த ரச்சின் ரவீந்திரா, நியூசிலாந்து வெற்றிக்கு உதவிகரமாக இருந்தார்.
மேலும் இந்த சதத்தின் மூலம் ஐசிசி ஒருநாள் தொடர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.