நார்வேயில் ஏரி முழுவதும் உறைந்தவாறு காட்சியளிக்கிறது.
மேற்கு நார்வே மற்றும் லோஃபோடென் தீவுகள் போன்ற கடலோரப் பகுதிகள் கடுமையான பனிப்பொழிவை பெறுகின்றன.
அந்த வகையில், தற்போது நார்வேயில் வெப்பநிலை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் உறைந்துள்ளன.
இந்த நிலையில், சூரிய ஒளி மீண்டும் தென்பட்டு வெப்பம் அதிகரித்ததால் உறைந்த ஏரியில் தற்போது விரிசல்கள் ஏற்பட தொடங்கியுள்ளன.