புளோரிடாவில் உள்ள டிஸ்னி லேண்டில் சர்வதேச மலர் கண்காட்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அங்கு செடிகளிலேயே விதவிதமாக வடிவைக்கப்பட்ட உருவங்கள், வண்ண வண்ண மலர்கள் ஆகியவை கண்ணை கவரும் விதமாக உள்ளன. இதனை காண்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வண்ணத்துப் பூச்சிகளும் மலர் கண்காட்சியை அலங்கரித்துள்ளன.