கோடநாடு கொள்ளை வழக்கு - எஸ்டேட் மேலாளரிடம் 8 மணிநேரம் விசாரணை!
Mar 15, 2026, 07:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடநாடு கொள்ளை வழக்கு – எஸ்டேட் மேலாளரிடம் 8 மணிநேரம் விசாரணை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2025, 07:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடா்பாக அவருக்கு ஏற்கெனவே 2 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நடராஜன் ஆஜராகவில்லை. இந்த நிலையில், வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் எஸ்டேட் மேலாளர் நடராஜன், கோவை காந்திபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் சிபிசிஐடி உயா் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் கொலை, கொள்ளை சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்தும், அப்போது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. சசிகலா குடும்பத்திற்கு எஸ்டேட் மேலாளர் நடராஜன் நெருக்கமானவர் என கூறப்படுவதால், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் உள்பட இதுவரை சுமார் 250 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் வாக்குமூலம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags: Kodanadu estate caseCBCID police interrogated estate managerestate manager NatarajanKodanadu estate murder and robbery case
ShareTweetSendShare
Previous Post

 திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Next Post

கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies