தனது ஆட்சியில் கனட மக்களுக்கே முன்னுரிமை அளித்ததாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோதெரிவித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அவர், ஒன்பது ஆண்டுகால பதவிக்காலத்தில் ஏற்பட்ட குழப்பமான தருணங்கள் குறித்தும், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட கடுமையான வரிகள் குறித்தும் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டார். தனக்கு மக்களின் பேராதரவு இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.