சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போரால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் அரசுப் படைகளுக்கும், முன்னாள் அதிபர் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள 3 கிராமங்களில் அரசுப் படைகள் திடீரென தாக்குதல் நடத்தின. இந்த பயங்கர சம்பவத்தில் 70 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உள்நாட்டு போரால் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.