சிலி நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் மாணவர்கள் அலறி அடித்துக் கொண்டு பள்ளிகளில் இருந்து வெளியேறினர்.
சிலி நாட்டின் ஆன்டோ பாகஸ்டா நகரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பெருமளவு பாதிப்போ ஏற்படவில்லை என கூறப்படும் நிலையில், மீட்பு பணிகள் மும்முராக நடைபெற்று வருகின்றன.