திண்டுக்கல்லில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் ஒலிபரப்பட்ட ஆடியோவில் விஜயகாந்தின் குரலை கேட்டு, பிரேமலதா கண்கலங்கினார்.
திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் பகுதியில் தேமுதிக கொடிநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கலந்து கொண்டார். அப்போது விஜய்காந்த பேசும் ஆடியோ ஒன்று ஒலிபரப்பப்பட்டது. இதைக்கேட்ட பிரேமலதா மேடையிலேயே கண் கலங்கினார்.