சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் வெற்றியால் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி நகரம் களைகட்டியது.
அயோத்தியில் இந்திய அணியை வெற்றியை அங்குள்ள சாதுக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். தேசியக் கொடியுடன் இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடிய அவர்கள், இனிப்புகளை வழங்கி, ஜெய் ஸ்ரீராம் கோஷத்துடன் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.