இந்தியாவில் வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வாயிலாக 2ல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என பெய்ன் அன்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேவேளையில், திறமைவாய்ந்த பணியாளர்களுக்குப் பற்றாக்குறை நிலவும் என்றும் கூறப்படுகிறது. 20 லட்சம் பேரில் வெறும் 10 லட்சத்து 20 ஆயிரம் பேர்தான் திறமைவாய்ந்தவர்களாக அடையாளம் காணப்படுவர் என்றும், திறமைக்குப் பற்றாக்குறை நிலவும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.