ஆஸ்திரேலியாவில் புயல் தாக்கியதை தொடர்ந்து பெய்த அதி கனமழையால் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
மேலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.
ஆஸ்திரேலியாவில் அண்மையில் புயல் தாக்கியதை தொடர்ந்து கனமழையும் பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.