கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மொத்த பணியாளர்களில் 8.2 சதவீதம் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டில் ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.