மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இந்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தலின்பேரில், அவர் தாக்கல் செய்தார்.
குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு மசோதாவை நிகழ் கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.