மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் மெட்ரோ பணிக்கு இடையூறாக இருந்த கட்டடம் இடித்து தள்ளப்பட்டது.
தானேயில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ வழித்தடம் அமைய உள்ள இடத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த கட்டடங்கள் இடித்து தள்ளப்பட்டன.