சிங்கப்பூரில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இந்தியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த ரஞ்சித் பிரசாத் என்பவர், 16 வயது சிறுவனுக்கு கடந்த 2007-ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வழக்கின் விசாரணையில், ரஞ்சித் பிரசாத் மீதான குற்றச்சாட்டு ஆதாரப்பூர்வமான நிரூபணமானது. இதனால் அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.