ஆஸ்திரேலியாவின் க்யூயின்ஸ்லாந்து மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கிய கங்காரு உயிர்தப்பிய வீடியோ வெளியாகி உள்ளது.
அந்நாட்டின் தேசிய விலங்கான கங்காரு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. பின்னர் மெதுவாக நீந்தி கங்காரு கரையேறி உயிர் பிழைத்தது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.
தெற்கு ஆஸ்திரேலியாவை அல்ஃபர்ட் புயல் தாக்கியதில் அப்பகுதியில் உள்ள அனைத்து பிராந்தியங்களும் சின்னாபின்னமானது குறிப்பிடத்தக்கது.