கச்சத்தீவு திருவிழா : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை!
Oct 10, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கச்சத்தீவு திருவிழா : ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16-ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை!

Web Desk by Web Desk
Mar 12, 2025, 02:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் வரும் 16ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவில் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வருடாந்திர திருவிழா மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாவில், இந்தியாவில் இருந்து சுமார் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில், சட்டவிரோத ஊடுருவலை தடுக்க இருநாட்டு கடற்படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு திருவிழாவிற்கு பக்தர்களை ஏற்றிச் செல்லும் படகுகளின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், வரும் 16ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கும் மீன்வளத்துறை சார்பில் படகுகளுக்கு அனுமதி டோக்கன் வழங்கப்படமாட்டது என்றும், மீறி கடலுக்கு செல்வோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: கச்சத்தீவு திருவிழாKatchatheevu Festival: Ramanathapuram district fishermen banned from going to sea until the 16th!
ShareTweetSendShare
Previous Post

ஊராட்சி செயலருக்கு சொந்தமான நிலங்களில் அரசு அதிகாரிகள் ஆய்வு!

Next Post

ஆன்லைன் விளையாட்டு வழக்கு – உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

கெலவரப்பள்ளி அணையில் இருந்து 4000 கனஅடி நீர் திறப்பு – ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நெல்லையில் : தனியார் கல்லூரியில் உணவுக் கூடத்துக்கான சான்றிதழ் தற்காலிகமாக ரத்து – உணவு பாதுகாப்புத்துறை

கோவில்பட்டி : மின் இணைப்பு வழங்காததால் சாணி பவுடருடன் வந்த பெண்!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

மதுரை : தூர்வாரப்பட்ட தெப்ப குளத்திற்கு ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு!

கிட்னி முறைகேடு வழக்கு : தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய தலைவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

மகளிர் உலகக் கோப்பை – கடைசி இடத்தில் பாகிஸ்தான்!

2026 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு!

வரலாறு படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

ஆராய்ச்சி, மேம்பாட்டில் வென்ற அமெரிக்கா – ஸ்ரீதர் வேம்பு விளக்கம்!

அல்பேனியா : வழக்கு விசாரணையின் போது நீதிபதி சுட்டுக்கொலை!

சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது!

விழுப்புரம் : பட்டா பெயர் மாற்ற ரூ.10,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது!

ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே தொடரும் மோதல் போக்கு!

கோவையின் புதிய அடையாளம் : நெரிசலை குறைக்குமா பிரம்மாண்ட பாலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies