தென்காசி மாவட்டம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயில் மாசி திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கோயிலின் பத்தாம் நாள் விழாவில் பக்தர்கள் அலகு குத்தியும், பரவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.