பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்!
Nov 8, 2025, 07:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்!

Web Desk by Web Desk
Mar 13, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநரிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், பூந்​தமல்​லியில் இருந்து செம்​பரம்​பாக்​கம், தண்​டலம், இருங்காட்டுக்​கோட்​டை, ஸ்ரீபெரும்​புதூர், சுங்​கு​வார்​சத்​திரம் வழி​யாகச் சென்று பரந்​தூர் விமான நிலை​யம் வரையில் வழித்தடம் அமைகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூந்​தமல்லி மற்​றும் ஸ்ரீபெரும்​புதூர் இடையே​யான 5.9 கிலோ மீட்டர் தொலை​வுக்கு தேசிய நெடுஞ்​சாலை ஆணை​யத்​தால் முன்​மொழியப்​பட்ட உயர்த்​தப்​பட்ட வழித்தடத்​துடன் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளதாகவும், இந்த வழித்​தடத்​தின் 52.94 கிலோ மீட்டர் தொலை​வுடன் 20 உயர்த்​தப்​பட்ட ரயில் நிலையங்​கள் இடம்​பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மொத்த செலவு 15 ஆயிரத்து 906 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டு உள்ளது என்றும், பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையில் 8 ஆயிரத்து 779 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 14 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளை 2028ஆம் ஆண்டுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

====

 

 

Tags: Chennai Metro Rail CorporationMetro Rail AdministrationPoontamally-Paranthur Metro Rail line extensionproject report
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் 4,769 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் – அஸ்வினி வைஷ்ணவ்

Next Post

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது – மத்திய அரசு உறுதி!

Related News

சாணியடி திருவிழாவை தவறாக சித்தரிப்பதா? : இந்தியர்கள் கண்டிப்பு – பின்வாங்கிய அமெரிக்க யூடியூபர்!

ஜேம்ஸ் டைசன் விருது வென்ற இந்திய மாணவர்!

தென்னாப்பிரிக்காவில் ஜி20 உச்சி மாநாடு : புறக்கணித்த ட்ரம்ப் – பின்னணி என்ன?

திருவண்ணாமலை : கரும்பு தோட்டத்தில் சாக்கு பையில் சடலமாக கிடந்த பெண்!

விமானச் சேவையை முடக்கிய GPS SPOOFING – டெல்லியில் இதுதான் முதல்முறை!

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த தம்பதி!

Load More

அண்மைச் செய்திகள்

தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் – வறட்சியின் பிடியில் டெஹ்ரான்!

திண்டுக்கல் : காற்றாலை இறக்கை ஏற்றிச் சென்ற ராட்சத கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

வேளச்சேரி 87-வது வார்டு பகுதியில் SIR பணிகளை மேற்கொள்வதில் அதிகாரிகள் அலட்சியம்!

தேஜஸ் விமான இன்ஜினை அமெரிக்க நிறுவனத்திடம் வாங்க ஒப்பந்தம்!

சென்னையில் பாஜக கலை, கலாசார பிரிவின் மாநில பொதுக்குழு கூட்டம்!

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியீடு!

ரஷ்ய ராணுவத்தில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies