ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வடமாநிலங்கள் களைகட்டின.
ஹோலி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடி தூவி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் பங்கேற்றனர்.
இதேபோல ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள லெக்ஷ்மிநாத் கோயிலிலும் ஹோலி கொண்டாடப்பட்டது.