அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், தொழிலதிபர் எலான் மஸ்க் மகனுடன் பேசியபடி நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொழிலதிபர் எலான் மஸ்க் தனது தாய் மற்றும் மகனுடன் புளோரிடா சென்றபோது அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, எலான் மஸ்கின் மகன் லில் எக்ஸுடன், அதிபர் ட்ரம்ப் பேசியபடி நடந்து சென்றார். பின்னர், அதிபர் ட்ரம்புடன் எலான் மஸ்க் குடும்பத்தினர், விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மேரிலாந்த் சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.