நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு 2 லட்சம் ரூபாயாக உயர்வு!
Mar 15, 2026, 07:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு 2 லட்சம் ரூபாயாக உயர்வு!

Murugesan M by Murugesan M
Mar 15, 2025, 05:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், மலைவாழ் உழவர் முன்னேற்றத் திட்டத்தில் மானியம் வழங்க 22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றும், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மலைவாழ் உழவர் முன்னேற்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

உழவர்களை தேடி வேளாண்மைத்துறை என்ற திட்டம் தொடர்பாக மாதம் இரு கிராமங்களில் முகாம்கள் நடத்தப்படும் எனவும் கூறினார். நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்றும்,

இயற்கை மரணத்திற்கான நிதியுதவி 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 2 ஆயிரத்து 338 கிராம ஊராட்சிகளில் 269 கோடி ரூபாய் மதிப்பில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும்,  40 கோடி ரூபாய் மதிப்பில் மக்காச்சோளம் உற்பத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

நிலக்கடலை, எள், ஆமணக்கு உற்பத்தி பரப்பளவை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் வித்துக்கள் இயக்கம் 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழில்நுட்பங்களை கண்டறிந்து செயல்படுத்துவதில் சிறந்து விளங்குவோருக்கு பரிசுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

Tags: Accident insurance compensation for landless agricultural workers increased to Rs. 2 lakh!அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
ShareTweetSendShare
Previous Post

சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே போட்டி : மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

Next Post

லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய கிராம நிர்வாக அலுவலரிடம் விசாரணை!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies