செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு சுவாமிக்கு ஒவ்வொரு நாட்களும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
இந்நிலையில் சுவாமிக்கும், வள்ளி அம்பாளுக்கும் மங்கல வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாணம் நடைபெற்றது.