கரூரில் பேக்கரி கடையின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது.
வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள பேக்கரி கடையின் முன்பாக வாடிக்கையாளர் ஒருவர் தனது எலக்ட்ரிக் பைக்கை நிறுத்தியுள்ளார்.
அப்போது வாகனத்தின் பின்புறம் இருந்து கரும்புகை அதிகளவு வெளியேறி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்து அறிந்த தீயணப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.