ராட்சசன் திரைப்பட ஜோடி மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
ராம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ராட்சசன்’.
கிரைம் திரில்லர் படமான ராட்சசன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் ராம் குமார் நடிகர் விஷ்ணு விஷால் ஜோடி ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.