தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் - அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!
Sep 11, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாய்கிழவி திரைப்படம் குறித்த விமர்சனம் – அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 6, 2026, 12:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தாய்கிழவி திரைப்படம் குறித்து ஆழமான கருத்து தெரிவித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலைக்கு ராதிகா சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில்,  தாய்கிழவி திரைப்படம் குறித்த தங்களது ஆழமான கருத்து பதிவுடன் கூடிய கடிதத்தைப் பார்த்து  மிகுந்த மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்ததாக தெரிவித்துளளர்.

சமூக மாற்றத்திற்குத் தேவையான கருத்துகளை முன்வைத்து, பெண்களின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பாரம்பரியத் திரைக்கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்ட “தாய்கிழவி” திரைப்படத்தை தாங்கள் நேரம் ஒதுக்கி பார்வையிட்டு, மனம் திறந்து பாராட்டியது எனக்கும், திரைப்படக்குழுவினருக்கும் மிகுந்த உற்சாகமும் ஊக்கமும் அளிப்பதாக கூறியுள்ளார்.

சமூக பொறுப்புணர்வுடன் கூறப்பட்ட உங்கள் வார்த்தைகள், இந்த முயற்சியின் அர்த்தத்தையும் மதிப்பையும் மேலும் உயர்த்துகிறது. ஒட்டுமொத்த படக்குழுவினர் சார்பாக  நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

Tags: Thaikizhavi movieRadhika Sarathkumar thanked annamalaiannamalaiRadhika SarathkumarThaikizhavi.
Share
Tweet
SendShare
Previous Post

ஐக்கிய அரபு அமீரகத்தில் தவித்த நூற்றுக்கணக்கான இந்தியர்களுக்கு உதவிய இந்திய தொழிலதிபர்!

Next Post

அரசு ஒப்பந்தங்களில் இருந்து சீனாவை வெளியேற்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies