தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!
தேர்தல் வருவதால் சிவகங்கை அஜித்குமார் உயிரழந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...