ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது - அண்ணாமலை
Oct 28, 2026, 01:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசர நிலைக்குள் தள்ளப்பட்டது – அண்ணாமலை

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 25, 2025, 10:25 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு தனிநபரின் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், நமது நாட்டு மக்கள் மீது ஜனநாயகத்தின் சிறகுகளை அறுத்து எறியும் நோக்கில், கொடூரமான அவசரநிலை அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது நாட்டின் வரலாற்றில் இது ஒரு இருண்ட அத்தியாயமாகவே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தனிநபரின் அவசரநிலை மற்றும் அதிகார தாகத்திற்காக நாடு அவசரநிலைக்குள் தள்ளப்பட்டது என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எண்ணற்ற மக்களின் தியாகங்களையும், நமது நாட்டு மக்களின் சிவில் சுதந்திரம்  மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை மீட்டெடுக்க நமது தலைவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தையும் நினைவு கூர்வோம்.

இந்த நாளில், நமது அரசியலமைப்பைப் பாதுகாப்பதற்கும், ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நமது நாட்டின் குரல் மீண்டும் ஒருபோதும் சர்வாதிகார லட்சியத்தால் மௌனமாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் நம்மை மீண்டும் அர்ப்பணித்துக் கொள்வோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: 50 years of emergencydark chapter in the historyannamalaiemergency
Share
Tweet
SendShare
Previous Post

பாலியல் தொல்லைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு – புதுச்சேரி பள்ளி மாணவிகள் உருவாக்கிய பொம்மைகள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies