POLO காரை இந்தியாவில் மீண்டும் வெளியிடVOLKSWAGEN நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
VOLKSWAGEN நிறுவனத்தால் கடந்த 2010ம் ஆண்டு வெளியிடப்பட்ட POLO கார் இளைஞர்களால் பெரிதும் விரும்பப்பட்டது. பல்வேறு காரணங்களால் கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவில் இந்த காரின் விற்பனையை VOLKSWAGEN நிறுவனம் நிறுத்தியது.
இந்த சூழலில் POLO காரை இந்தியாவில் மீண்டும் வெளியிட விருப்பம் தெரிவித்துள்ள VOLKSWAGEN, புதிய வடிவில் அந்த காரை வெளியிட திட்டமிட்டு வருகிறது.