பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை : இந்து முன்னணி மாநில தலைவர்
Oct 27, 2025, 01:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை : இந்து முன்னணி மாநில தலைவர்

Web Desk by Web Desk
Mar 18, 2025, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல் அவர்களின் நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டியது அரசின் கடமை என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோயில்களில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், கோயில் உண்டியல் நிறைகிறதா என்று இந்த அரசு பார்க்கிறதே தவிர பக்தர்களுக்கு எந்த வசதிகளையும் செய்து தருவதில்லை எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

பக்தர்களின் சாபத்துக்கு ஆளாகாமல், அவர்களின் நலனுக்கு முன்னுரிமை தர வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்துள்ள அவர், பக்தர்களின்  பிரச்சனைகளைக் காது  கொடுத்துக்  கேட்க அமைச்சர் சேகர்பாபு மறுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த 2 உயிரிழப்புகளுக்கும் தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

Tags: hindhu munnaniIt is the government's duty to prioritize the welfare of devotees and not expose them to their curses: Hindu Munnani state leader
ShareTweetSendShare
Previous Post

20 லட்சத்தை கடந்த சமக்கல்வி கையெழுத்து இயக்கம் : அண்ணாமலை

Next Post

நெல்லை : ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை!

Related News

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies