காவலர் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!
Nov 15, 2025, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

Web Desk by Web Desk
Mar 19, 2025, 03:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அவனியாபுரம் அருகே எரிந்து நிலையில் காவலர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், அவனியாபுரம் தனியார் ஹோட்டல் அருகே எரிந்த நிலையில் இளைஞரின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், உயிரிழந்தவர் அழகாபுரியைச் சேர்ந்த மலையரசன் என தெரியவந்தது.

மேலும், சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் உள்ள காவல் நிலையத்தில் மலையரசன் காவலராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து, காவலர் மரணம் தொடர்பாகத் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Body recovered as police officer's body: Police investigating!காவலர் சடலமாக சடலம் மீட்பு
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

பத்திர பதிவு கட்டணத்தை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Related News

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீா் : காவல்நிலையத்தில் இருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் 9 பேர் பலி!

அயர்லாந்து கடற்கரையொர வீதிகளை மூழ்கடித்த கடல் நுரை – மக்கள் அச்சம்!

ஜப்பான் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்திய சீன அரசு!

எச்-1பி விசாவை நீக்க மசோதா தாக்கல் செய்வேன் : அமெரிக்க பெண் எம்.பி!

பீகார் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாத புஷ்பம் பிரியா சவுத்ரி!

ஷென்சோ – 21 விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்!

தாய்லாந்தில் மதிய நேர மதுபான விற்பனைக்கான தடைக்கு விலக்கு!

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies