பத்திர பதிவு கட்டணத்தை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
Nov 15, 2025, 04:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்திர பதிவு கட்டணத்தை குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைக்க வேண்டும் : வானதி சீனிவாசன் வலியுறுத்தல்

Web Desk by Web Desk
Mar 19, 2025, 04:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பத்திரப் பதிவு கட்டணத்தைக் குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைத்தால் மட்டுமே பெண்கள் பெயரில் சொத்து வாங்க முன்வருவார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர். வானதி சீனிவாசன், பத்திரப் பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்பது பெரிய வித்தியாசத்தைத் தராது எனக் கூறினார்.

குறைந்தபட்சம் 5 சதவீதமாவது குறைத்தால் மட்டுமே பெண்கள் பெயரில் சொத்து வாங்க முன்வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் கருணைப் பார்வை கிடைத்தால் அனைத்தையும் செய்யலாம் எனக் கூறினார்.

இதற்குப் பதிலடி கொடுத்த வானதி சீனிவாசன், அரசியல் காரணங்களுக்காக ஏதாவது காரணம் சொல்ல வேண்டும் எனப் பேசுவதாக விமர்சித்தார்.

Tags: வானதி சீனிவாசன்Bond registration fees should be reduced by at least 5 percent: Vanathi Srinivasan insists
ShareTweetSendShare
Previous Post

காவலர் சடலமாக மீட்பு : போலீசார் விசாரணை!

Next Post

கோவையில் எரிந்த நிலையில் பெண் உடல் கண்டெடுப்பு – கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

Related News

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

மதுரை : பால் வாங்க சென்ற மாணவி மீது ரயில் மோதி விபத்து!

திருவண்ணாமலை : புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடை – மழைநீர் ஒழுகும் அவலம்!

22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

வால்பாறை அருகே அரசு பள்ளியின் கதவுகள், ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்திய காட்டு யானைகள்!

முந்திரி கொட்டைகளைக் கடத்தி விற்பனை செய்த லாரி ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு!

ஆந்திரா சென்ற ரூ.1720 கோடி முதலீடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

மதுரை மத்திய சிறைக்குள் செல்போன் எடுத்துச்சென்ற விவகாரம் – 3 கைதிகள் வழக்குப்பதிவு!

தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித்தேர்வு – 4.50 லட்சம் பேர் எழுதுகின்றனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies