சவுதி அரேபியாவில் புழுதிப்புயல் ஏற்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாத் நகரில் விண்ணை முட்டும் அளவு புழுதி புயல் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர்.
புழுதிப்புயல் ஏற்பட்ட வீடியோவை அங்கிருப்பவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட நிலையில் வீடியோ வைரலாகி வருகிறது.