சவுதி அரேபியாவில் பெய்து வரும் கனமழையையும் பொருட்படுத்தாமல், ஏராளமான இஸ்லாமியர்கள் துஆ மேற்கொண்டனர்.
சவுதி அரேபியாவில் கனமழை பெய்து வரும் நிலையில், ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மெக்காவில் உள்ள அல்-ஹராமில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் துஆ மேற்கொண்டனர்.