மணப்புரம் நிதி நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளை பெய்ன் கேபிடல் நிறுவனம் வாங்கியுள்ளது.
உலகளாவிய தனியார் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடல், கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மணப்புரம் நிதி நிறுவனத்தின் கூட்டுக் கட்டுப்பாட்டைப் பெறுவதற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
அதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தின் 18 சதவீத பங்குகளைப் பெறும் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.