சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பனிமூட்டம் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
ஏரி பகுதியில் உள்ள ஒண்டிக்கடை ரவுண்டானாவில் புகைபோல பனி மூட்டம் சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணித்தனர். இதமான சூழல் நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.