சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் கனிமா பாடல் வெளியானது.
சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்ற இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படம், மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.