உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றன.
சில்லாம்பட்டி – புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ராஜேஷ். இவர் தனது தோட்டத்தில் 17 ஆடுகள், 13 மாடுகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கோழிகளை வைத்து வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில், தோட்டத்திற்கு வந்த இரு நாய்கள் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளைக் கடித்துக் கொன்றன.