ஜப்பானில் டைனோசர்களை நினைவுகூரும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
டைனோசர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவை. அவற்றின் அபூர்வ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் இன்றளவும் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், டைனோசர்களை நினைவுப்படுத்தும் விதமாக விதவிதமான நிறங்களில் டைனோசர்கள் போன்று உடையணிந்து மக்கள் ஓட்டப்பந்தயம் மற்றும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.