japan - Tamil Janam TV

Tag: japan

3 முறையாக தோல்வியை சந்த்தித்த ஜப்பான் தனியார் விண்வெளித் துறை!

தனியார் விண்வெளித் துறையில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுக்க முயன்று வரும் ஜப்பானின் கனவு 3-வது முறையாக தகர்ந்துள்ளது. ஜப்பானின் தனியார் நிறுவனமான 'ஸ்பேஸ் ஒன்' தயாரித்த ...

அரசு முறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் சென்றுள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்! – புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், முதல் நாளிலேயே 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். ...

இந்தியாவில் அடுத்தாண்டு தொடங்கப்படும் முதல் புல்லட் ரயில் சேவை – ஜப்பானில் ரயில்வே அதிகாரிகள் பயிற்சி!

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை, அடுத்தாண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தெடுக்கப்பட்ட இந்திய ரயில்வே அதிகாரிகள் 15 பேர், தற்போது ...

தாயால் கைவிடப்பட்ட குரங்கை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட வீடியோ வைரல்!

ஜப்பானில் புறக்கணிப்பட்ட நிலையில் இருந்த 'பஞ்ச்-குன்' என்ற ஏழு மாதக் குட்டி குரங்கை, அதன் கூட்டத்தினர் அள்ளி அணைத்து ஏற்றுக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது. மகாக் குரங்கினத்தைச் சேர்ந்த ...

நாடாளுமன்றத்தை கலைக்கும் ஜப்பான் பிரதமர்!

ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ளார். ஜப்பான் இன்னோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணி அமைத்த நிலையில், சனே தகாய்ச்சி முதல் பெண் ...

ரூ.28 கோடிக்கு ஏலம் போன டுனா மீன்!

ஜப்பான் தலைநகரில் உள்ள டோக்கியோ சந்தையில் பல கோடி ரூபாய்க்கு டுனா மீன் ஏலம் போனது. ஓமா கடற்பகுதியில் பிடிக்கப்பட்ட புளுபின் டுனா மீன் சந்தைக்கு விற்பனைக்கு ...

இந்தியா, ஜப்பான் இடையே சிறு, நடுத்தர மற்றும் தொடக்க நிறுவனங்களை இணைப்பதில் சிறப்பு கவனம் – பிரதமர் மோடி உறுதி!

அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானில் இருந்து 10 டிரில்லியன் யென் இந்தியாவில் முதலீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 2 நாட்கள் அரசுமுறை பயணமாக ...

3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் – பிரதமர் மோடி!

உலகின் 3வது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா மாறும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற இந்தியா - ஜப்பான் பொருளாதார மன்ற ...

ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் டோக்கியோ செல்லும் பிரதமர் ...

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. 1945-ம் ஆண்டு இதே மாதத்தில் ஹிரோஷிமா மீது அமெரிக்கா ...

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி தாக்கியதால் பொதுமக்கள் அச்சம்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 4 மீட்டர் உயரத்துக்கு சுனாமி பேரலை எழும்பியது. ரஷ்யாவின் கிழக்கு பகுதியான கம்சட்கா தீபகற்பத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணியளவில் ...

ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் எம்பிக்கள் குழு சந்திப்பு!

ஜப்பான் சென்ற எம்பிக்கள் குழு, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைத்தது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவை ...

ஜப்பானில் டைனோசர் நினைவு கலை நிகழ்ச்சி!

ஜப்பானில் டைனோசர்களை நினைவுகூரும் விதமாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது. டைனோசர்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்தவை. அவற்றின் அபூர்வ தகவல்களை கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் இன்றளவும் ...

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு!

ஜப்பானைத் தாக்கிய கடுமையான பனிப்புயலால் தெருக்கள் முழுவதும் அடர்ந்த பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கிய பனிப்பொழிவை சுத்தம் செய்யும் பணியின் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே ...

விண்கல் பூமியை தாக்க வாய்ப்பு : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு கட்டுரை!

விண்கற்களால் பூமிக்கு ஆபத்து இருக்கிறது என தொடர்ந்து விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.அந்த வகையில்,வரும் 2032 ஆம் ஆண்டில் YR 4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக ...

ஜப்பானில் வாட்டி வதைக்கும் குளிர் – வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்த குளியல் போட்ட பனி குரங்குகள்!

ஜப்பானில் பனி குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் ஆனந்த குளியலிடுவதை திரளான சுற்றுலா பயணிகள் கண்டுரசித்தனர். ஜப்பானில் குளிர் காலங்களின்போது, பனிக்குரங்குகள் வெந்நீர் ஊற்றுகளில் நீராடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. ...

ஜப்பான்: ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனி!

ஜப்பானின் ஹொக்கைடோ மாகாணத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு ஏற்பட்டது. ஹொக்கைடோ மாகாணத்துக்கு உட்பட்ட ஒபிஹிரோ நகரில் ஒரே இரவில் 120 சென்டிமீட்டர் ஆழத்துக்கு பனிப்பொழிந்தது. இதனால் வீட்டு ...

நிலவில் ஆய்வு – விண்ணில் பாய்ந்தது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்!

நிலவில் ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இரண்டு தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின், லேண்டர் சாதனங்களுடன், ஸ்பேஸ் எக்ஸின் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. அமெரிக்காவைச் ...

ஜப்பானில் ஆச்சரியம் ; ரூ.11 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட டூனா மீன் – சிறப்பு தொகுப்பு!

ஜப்பான் நாட்டில் மோட்டார் பைக் அளவுகொண்ட புளுஃபின் டூனா (BLUEFIN TUNA) வகை மீன், 11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் ...

சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் குறையும் பிறப்பு விகிதம் : எலான் மஸ்க் எச்சரிக்கை – சிறப்பு கட்டுரை!

பல ஆசிய நாடுகளில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருவதை எடுத்துக்காட்டி, இந்த போக்கு தொடர்ந்தால், சிங்கப்பூர் மற்றும் பிற நாடுகள் அழிவை சந்திக்க நேரிடும் என டெஸ்லா ...

அடுத்தாண்டு 4-வது பெரிய பொருளாதார நாடாகும் பாரதம் : ஜப்பானை முந்தும் இந்தியா – சிறப்பு கட்டுரை!

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக அடுத்த ஆண்டிலேயே இந்தியா முன்னேறும் என்று சர்வதேச நாணய நிதியமான IMF கணித்துள்ளது. உலகையே வியக்க வைக்கும் ...

20 ஆண்டுகளுக்கு பிறகு ஜப்பான் கிராமத்தில் பிறந்த முதல் செல்லக் குழந்தை – சிறப்பு கட்டுரை!

குடும்பத்தின் செல்லப் பிள்ளை என்று சொல்ல கேள்விபட்டிருக்கிறோம். ஒரு கிராமத்துக்கே ஒரு செல்லப் பிள்ளை என்றால் ஆச்சரியமாக இருக்கிறது இல்லையா? யார் அந்த செல்லப் பிள்ளை? எந்த ...

செமி கண்டக்டர் உற்பத்தி, இந்திய பொறியாளர்களுக்கு ஜப்பான் நிறுவனம் பயிற்சி – சிறப்பு கட்டுரை!

செமி கண்டக்டர்கள் உற்பத்தியைப் பெருக்கும் பிரதமர் மோடியின் இலட்சியத்துக்கு உதவும் வகையில், ஜப்பானின் முன்னணி நிறுவனமான டோக்கியோ எலக்ட்ரான், இந்திய பொறியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும், பணியமர்த்தவும் டாடா நிறுவனத்துடன் ...

ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா, ஜப்பானை பின்னுக்கு தள்ளி அசத்தல் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக ஆசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 100க்கு 39.1 மதிப்பெண்களுடன் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. ...

Page 1 of 2 1 2