தாயால் கைவிடப்பட்ட குரங்கை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட வீடியோ வைரல்!
Sep 12, 2026, 02:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாயால் கைவிடப்பட்ட குரங்கை ஆரத்தழுவி ஏற்றுக்கொண்ட வீடியோ வைரல்!

Manikandan by Manikandan
Feb 22, 2026, 02:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானில் புறக்கணிப்பட்ட நிலையில் இருந்த ‘பஞ்ச்-குன்’ என்ற ஏழு மாதக் குட்டி குரங்கை, அதன் கூட்டத்தினர் அள்ளி அணைத்து ஏற்றுக்கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.

மகாக் குரங்கினத்தைச் சேர்ந்த தாயால் கைவிடப்பட்ட குட்டிக் குரங்கான பஞ்ச்-குன், இச்சிகாவா நகர உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தனிமையில் தவித்த பஞ்ச்-குன், ஆரம்பத்தில் மற்ற குரங்குகளுடன் பழக முயன்றபோது, அவை அதனை புறக்கணித்து தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் பூங்கா பராமரிப்பாளர்கள் கொடுத்த உராங்குட்டான் பொம்மையை அணைத்தபடியே இருந்த பஞ்ச்-குன் குரங்கின் வீடியோக்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன.

இந்த சூழலில் இச்சிகாவா பூங்கா நிர்வாகம் வெளியிட்ட புதிய வீடியோவில், பெரிய குரங்கு ஒன்று பஞ்ச்-குன்னை தன்னிடம் இழுத்து அணைத்துக்கொள்ள, மற்றொரு குரங்கு அதனை சுத்தம் செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது. குரங்குகளின் வாழ்வில் இத்தகைய நடத்தைகள், நம்பிக்கை மற்றும் சமூக உறவை உருவாக்கும் முக்கிய அறிகுறியாக கருதப்படுகிறது. முன்பு பலமுறை தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பஞ்ச்-குன், தற்போது தனது கூட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்து வருவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags: japanviralabandonedPunch-kunseven-month-old monkeygroup
Share
Tweet
SendShare
Previous Post

மார்ச் 9 ம் தேதி அரசியல் பாம் வெடிக்கும் – நாஞ்சில் சம்பத் போட்ட புதுகுண்டு!

Next Post

T 20 உலகக்கோப்பை புறக்கணிப்பு – வங்கதேசத்தை சிக்க வைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! சிறப்பு தொகுப்பு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies