ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!
Oct 5, 2026, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 5, 2026, 07:44 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா அசத்தியுள்ளது.

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் கடந்த மாதம் 19ம் தேதி கோலாகலமாக தொடங்கியது.

இதில் ஆசிய கண்டத்தின் 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தமாக 85 பதக்கங்களை கைப்பற்றி புள்ளிப் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளது.

341 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தையும், 269 பதக்கங்களுடன் ஜப்பான் இரண்டாவது இடத்தையும், 150 பதக்கங்களுடன் தென்கொரியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்நிலையில், மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாக நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளன. 3 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி கம்பீரமாக சென்றார்.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் பார்வையாளர்களை கவரும் வகையில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன….

Tags: Shooter Neeru Dhandajapanasian gamesNagoyaAsian Games Endsindia in 4th place
Share
Tweet
SendShare
Previous Post

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

Next Post

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Related News

வெற்றிப் பயண திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க கோரிக்கை – உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

FQL செயலி மூலம் பல கோடி மோசடி – மதுரை தம்பதி மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

மருத்துவர்களின் சேவை சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள கடைசி மனிதனையும் சென்றடைய வேண்டும் – எல்.முருகன்

தேசத்திற்கு சிறந்த தலைவராக கிடைத்த பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களுக்கு தடை விதியுங்கள்; உச்சநீதிமன்றத்தில் மனு

தாராபுரத்தில் விஜய் ரோடு ஷோ; ஆவேச பேச்சு

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு : 85 பதக்கங்களுடன் 4-வது இடம்பிடித்த இந்தியா!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவு; நாளை மறுதினம் வாக்குப்பதிவு

கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை

90 % பணவீக்கம் : சரிந்த ஈரான் பொருளாதாரம் – அடுத்தது என்ன? சிறப்பு தொகுப்பு!

தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும் – சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – சென்னையில் இந்து முன்னணி ஆர்பாட்டம்!

கொடைக்கானல் நோக்கி படையெடுத்த சுற்றுலா பயணிகள் : 3- வது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்!

அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – இல்லத்தரசிகள் கோரிக்கை!

தாராபுரம் பிரச்சாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தியதாக புகார் – உதயநிதி மீது வழக்குப்பதிவு!

முதலமைச்சருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்? – அவர் ஆட்சி மேல் அவருக்கே நம்பிக்கை இல்லை – மு.க.ஸ்டாலின்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies