வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் என புகார் : திருத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!
Oct 24, 2025, 08:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வரி ரசீதில் ஊர் பெயர் மாற்றம் என புகார் : திருத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை!

Web Desk by Web Desk
Mar 25, 2025, 03:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏர்வாடி அருகே உள்ள ஊரின் பெயர் வரி ரசீதில் தவறாக உள்ளதாகவும், அதனை மாற்றித் தர வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகாவில் உள்ள பிச்சை மூப்பன் வலசை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், தங்கள் ஊரின் பெயர் ‘பிச்சை மூப்பன் வலசை’ என்றுதான் அரசு ஆவணங்கள், பதிவேடுகளில் உள்ளதாகவும், ஆனால் வீட்டு வரி ரசீதில் பிச்சையப்பன் வலசை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையீட்டு ஊர்ப் பெயரைத் திருத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Complaint about change of town name on tax receipt: Public demands correctionஏர்வாடி
ShareTweetSendShare
Previous Post

தனிமையில் இருந்த வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பிய காவலர் கைது!

Next Post

திருச்சி திருவெள்ளரை பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்டத் திருவிழா!

Related News

சமூக நீதி பற்றிப் பேசும் திமுக கூட்டணிக்குள்ளே சமூக நீதி இல்லை – நயினார் நாகேந்திரன்

திருவாரூர் : காதலனை காப்பாற்றுவதற்காக, தண்ணீரில் குதித்த காதலி – வெளியான சிசிடிவி காட்சி!

SIR க்கு தயாராக உள்ளோம் – தேர்தல் ஆணையம் தகவல்!

நாகை : டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து!

பி.எம்., ஸ்ரீ : கேரளாவை பார்த்தாவது மனம் மாறுங்கள், முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்

வைகை அணையில் இருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றம் – மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை : மீண்டும் தலைதூக்க சதி செய்கிறதா PFI?

ஆந்திராவை உலுக்கிய பேருந்து விபத்து : தூக்கத்திலேயே துடிதுடித்து பலியான சோகம்!

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது : பிரதமர் மோடி

கண்டுபிடிப்பது கஷ்டமாம் : பிரான்சில் கொள்ளை போன நெப்போலியன் கால நகைகள்!

ISIS அமைப்புடன் தொடர்புடைய 2 தீவிரவாதிகள் டெல்லியில் கைது!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

ரஷ்யா மீது ஐரோப்பிய யூனியன் கூடுதல் பொருளாதார தடை!

அமெரிக்கா : ஒரே நேரத்தில் 2 வேலை பார்த்த அரசு ஊழியர் கைது!

டெல்லி : BSF வரலாற்றில் புதிய சாதனை படைத்த பெண் காவலர்!

கர்நாடகா : மகேந்திரா தாரில் ஆபத்தான ஹெட்லைட்டை பொருத்தி பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies