உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழங்கினார்.
உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோரக்ப்பூரில் நடைபெற்ற விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மின்சார வாகனங்களை வழங்கினார்.