இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மனைவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், மனோஜின் மறைவு செய்தி அறிந்து அதிர்ந்துபோனதாக கூறியுள்ள அவர், என்ன சொல்வதென்றே தனக்கு வார்த்தை வரவில்லை என தெரிவித்துள்ளார்.
பாரதிக்கு இப்படியொரு சோகம் நிகழ்ந்திருக்க வேண்டாம் என்றும், மனோஜ் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார்.