மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்திப்பு இபிஎஸ் விளக்குவார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் டெல்லிக்கு யாரும் செல்ல கூடாதா எனவும்டெல்லி தடை செய்யப்பட்ட இடமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.
நாளை டெல்லி சென்று தமிழகம் திரும்பும் எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து விரிவாக தெரிவிப்பார் என்றும், தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்றும் கூறினார்.