சவுதி அரேபியாவில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
அசீர் மாகாணத்தில் உள்ள அபாவில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளை நிற மணிகள் படர்ந்து கிடப்பது போன்று காணப்பட்டது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies