அமெரிக்காவில் 10 ஆயிரம் குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் திரும்பப் பெற்றது.
குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து கோகோ கோலா நிறுவனம் திரும்ப பெற்றது.
விஸ்கான்சின், இல்லிநாய்ஸ் உள்ளிட்ட இடங்களில் சப்ளை செய்த குளிர்பான டின்கள் திரும்பப் பெறப்பட்டன. பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்படக்கூடும் என்பதால் 10,000க்கும் மேற்பட்ட கோகோ கோலா கேன்கள் திரும்பப் பெறப்பட்டன.