ஐபிஎல் கிரிக்கெட் புள்ளிப்பட்டியல் - முதலிடத்தில் ஐதராபாத்
May 16, 2025, 03:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐபிஎல் கிரிக்கெட் புள்ளிப்பட்டியல் – முதலிடத்தில் ஐதராபாத்

Web Desk by Web Desk
Mar 27, 2025, 01:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐபிஎல் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் ஐதராபாத் அணி முதல் இடத்திலும், ராஜஸ்தான் அணி கடைசி இடத்திலும் உள்ளன.

ஐபிஎல் தொடரில் இதுவரை 6 போட்டிகள் நிறைவு பெற்றுள்ள சூழலில், ராஜஸ்தான் அணிக்கு எதிராக 286 ரன்கள் குவித்த ஐதராபாத் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு அணி, பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி 3வது இடத்தை பிடித்துள்ள நிலையில்,

சேப்பாக்கத்தில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி 2 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. டெல்லி அணி இந்த பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ள நிலையில்,

2 போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்ற கொல்கத்தா, 6வது இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, லக்னோ, மும்பை, குஜராத், ராஜஸ்தான் ஆகிய அணிகள் கடைசி 4 இடங்களில் உள்ளன.

 

Tags: Rajasthanipl cricketpoints ranking tableHyderabad in top position
ShareTweetSendShare
Previous Post

முன்னாள் முதலமைச்சர் அதிஷி பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

Next Post

புதுக்கோட்டை : பள்ளி கட்டிடம் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் மாணவர்கள்!

Related News

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் சாமி தரிசனம்!

கோவையில், வீட்டின் முன்பு கட்டிட கழிவுகளை கொட்டி வீட்டின் உரிமையாளர் அடாவடி!

என்.டி.பி.எல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்!

நெதர்லாந்து : பூத்துக்குலுங்கும் துலிப் மலர்களை காண குவிந்த மக்கள்!

பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மீது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட விவகாரம் : போலீசார் விசாரணை!

DD NEXT LEVEL படத்தில் இடம்பெற்ற சர்ச்சை பாடல் : விஹெச்பி குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

திருமணம் தாண்டிய உறவில் இருந்த பெண் மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு!

சேலத்தில் 3.5 லட்சம் லஞ்ச பணத்துடன் சிக்கிய அரசு ஊழியர் – லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கி பிடி பிடி விசாரணை!

அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம்!

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

காங்கோ : பராமரிப்பாளருடன் மகிழ்ச்சியாக விளையாடும் கொரில்லா!

ஜப்பான் : வெந்நீர் ஊற்றுகளில் அடைக்கலம் புகுந்த குரங்குகள்!

தந்தையை இழந்த துயரிலும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவி 461 மதிப்பெண் பெற்று தேர்ச்சி!

பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் பங்கேற்கவில்லை!

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்!

அமெரிக்கா : பத்திரமாக மீட்கப்பட்ட கட்டுமான தொழிலாளர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies