ரவுடி ஜான் கொலை : நால்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் - மனைவி புகார்!
Jun 9, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரவுடி ஜான் கொலை : நால்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் – மனைவி புகார்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரவுடி ஜான் கொலை வழக்கு தொடர்பாக மேலும் நால்வரிடம் விசாரணை நடத்த வேண்டும் என அவரது மனைவி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

கடந்த 19-ம் தேதி சேலம் கிச்சிபாளையத்தை சேர்ந்த ரவுடி ஜான் என்பவர், தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து திருப்பூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது நசியனூர் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக இதுவரை 5 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், நால்வர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாகக் கடந்த 2020-ம் ஆண்டு கொல்லப்பட்ட ரவுடி செல்லதுரையின் மனைவி ஜான்சி உள்ளிட்ட 4 பேரை விசாரிக்க வேண்டும் என ஜானின் மனைவி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

Tags: ரவுடி ஜான் கொலைRowdy John murder: Four people should be investigated - wife complains!
ShareTweetSendShare
Previous Post

தஞ்சை பெரிய கோயிலில் ரூபாய் 43 லட்சத்து 75 ஆயிரம் உண்டியல் காணிக்கை!

Next Post

மதுரை : அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!

Related News

ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற தவெக நிர்வாகிகள்; அதிர்ச்சி

பழனி முருகன் கோவில் நிர்வாகம்; அமைச்சர் சாடல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 8 கல்குவாரிகளை மூட உத்தரவு!

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை – நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!

Load More

அண்மைச் செய்திகள்

ஊடுருவல்காரர்களை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம் – மேற்குவங்கத்தில் தொடரும் அதிரடி: சிறப்பு கட்டுரை!

அடங்க மறுக்கும் ஈரான்-இஸ்ரேல் ; போரை தடுக்க வழிதெரியாமல் தவிக்கும் ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை : முழு விவரம்!

புதுப்பொலிவு பெற்று திறப்பு விழாவுக்கு தயாராகி வரும் பழனி ரயில் நிலையம் : வீடியோ வெளியிட்டது தெற்கு ரயில்வே!

தெஹ்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் – மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம்!

சர்ச்சையில் சிக்காமல் பேசுங்க BRO – அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு என தகவல்!

பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மரியாதை – அட்டாரி-வாகா எல்லையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி!

பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

ஹிட்லரிடம் இருந்து உத்வேகம் பெற்றதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேச்சு – பாஜக கண்டனம்!

NBC செய்தி நிறுவனத்தின் நேர்காணல் – பாதியில் வெளியேறிய ட்ரம்ப்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies